
உங்களுடைய கடனை சிறந்த முறையில் நிர்வகிப்பதற்கும், வீண் கடன் வலைக்குள் மாட்டிக் கொள்வதை தவிர்ப்பதற்கும் கிரெடிட் ஸ்டேட்மென்ட்டை படித்துப் பார்ப்பது மிகவும் அவசியம். ஆகையால், இந்தப் பதிவில் கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட் சம்பந்தப்பட்ட சில பொதுவான கேள்விகளுக்கான பதில்களைப் பற்றி பார்க்கலாம்.
Read more