07928d30-6c4a-11f0-89ea-4d6f9851f623

சீனாவில் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக அரசு அறிவித்த முதல் நாடு தழுவிய மானியத்தின் கீழ், மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 3,600 யுவான்(375 யூரோ; 500 டாலர்) பெற்றோருக்கு வழங்கப்படுகிறது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest