
லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றிக்காக இந்தியா – இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் எந்தவொரு எல்லைக்கும் செல்ல துணிந்தனர். ஸ்டோக்ஸ் ஆக்ரோசத்துடன் அணியை வழிநடத்தி, வீரர்களை 5 நாள் முழுக்க உத்வேகம் குறையாமல் பார்த்துக்கொண்டார். இரு அணியினரின் வசைபாடல்களும் தோளுரசல்களும் கடந்த கால ஆஸ்திரேலிய அணியை நினைவூட்டின.
Read more