“கொளத்தூர் தொகுதியில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறதென்றால் அதில் ஒரு ஸ்ப்ரீட்டும், வேகமும், எனர்ஜியும் வந்துவிடுகிறது… திமுககாரன் போல யாரும் வேலை செய்ய முடியாது என பிஜேபியே சொல்கிறது” என சமத்துவ பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
Read more