தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, வீட்டிற்குள் புகுந்த இளைஞர் குடும்பத்தினரைச் சரமாரியாக வெட்டியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது கணவர் மற்றும் மகன் படுகாயமடைந்த நிலையில், இரண்டு மகள்களையும் கொலையாளி கடத்திச் சென்றுள்ளார். மைனர் பெண் காதல் விவகாரத்தில் நடந்த சம்பவத்தின் பரபரப்பு பின்னணி என்ன?
Read more