லாவா நிறுவத்தின் ஆடியோ டிவிஷனான ப்ரோபட்ஸ் (Probuds) ஆனது மலிவான விலைக்கு இயர்பட்ஸ் மற்றும் நெக்பேண்ட்களை களமிறக்கி வருகிறது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், லோவ் லேட்டன்சி, என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற ஆடியோ பீச்சர்களை பட்ஜெட் விலையில் கொடுக்கிறது | Probuds Wave 931 With 40h Playback Launched Under Rs 1500 in India Check Specifications
Read more