
1925-ஆம் பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது. 100 ஆண்டுகள் கழித்தும் சுயமரியாதை இயக்கம் பற்றிய விவாதங்கள் தற்போதும் உயிர்ப்புடன் இருக்கின்றன. தேர்தலிலே போட்டியிடாத சுயமரியாதை இயக்கமும், பெரியாரும் தமிழ்நாட்டின் சமூக, அரசியல் தளத்தில் சாதித்தது என்ன?
Read more