சின்னதம்பி புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் அனீஷ் இயக்கியுள்ள படம் சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்.படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் மற்றும் இணை தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் இப்படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.நடிகர் வெற்றி மற்றும் நாயகி ஷில்பா மஞ்சுநாத்.படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.