
குடும்ப கஷ்டங்களுக்குத் தீர்வு தேடி மாற்று வழிகளை நாடும் போது மோசடி நபர்களிடம் சிக்கி ஏமாந்த பெண்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இவ்வாறு செய்வினை, பரிகாரம், மந்திரம் எனும் பெயரில் நடக்கும் மோசடிகளில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
Read more