
டிஜிட்டல் சாதனங்களை அதிகம் சார்ந்திருக்கும் நமக்கு இப்போது அதிலிருந்து விலகி இருப்பதகான ஆப்கள் தேவைப்படுகின்றன. அதனால் தான் டிஜிட்டல் டீடாக்ஸ் ஆப்கள் குறித்து இப்போது விவாதிக்கப்படுகின்றன. இந்த ஆப்கள் எப்படி செயல்படும், டிஜிட்டல் டீடாக்ஸுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
Read more