anbumani-5-2025-12-9edfd2ac7b28a081d08d5cb4c1587196-3x2-1

அரியலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாமக வழக்கறிஞர் பாலு, கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்ட பாமக தலைவர் அன்புமணியை தவிர வேறு யாருக்கும் அதிகாரமில்லை என தெரிவித்தார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest