இந்தியாவில் மலிவான விலைக்கு ஸ்மார்ட்போன்களை கொடுக்கும் ரியல்மி நிறுவனமானது, அடிமட்ட விலைக்கு ரியல்மி சி71 (Realme C71) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி போக கிடைக்காத விலைக்கு கிடைக்கிறது. இந்த ரியல்மி சி71 போனின் விவரங்களை பார்க்கலாம் | Realme C71 With 4GB RAM 6300mAh Battey Discount in India Check Price Details
Read more