82b36dd0-945a-11f0-b391-6936825093bd

ஹைதராபாத்தை சேர்ந்த 76 வயதான ஓய்வுபெற்ற பெண் மருத்துவ அதிகாரி ஒருவர் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் ஏமாற்றப்பட்டதாக வழக்குப்பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest