
யுக்ரேன் போரை 50 நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா ஒரு ஒப்பந்தத்தை எட்டாவிட்டால், மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் இந்த புதிய வரி மிரட்டல் ரஷ்யாவுக்கு அதிர்ச்சிக்குப் பதிலாக ஆசுவாசம் தந்துள்ளதா?
Read more