
ஐரோப்பாவை சேர்ந்த பல நாடுகள் முதல் துருக்கி வரை ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கிக்கொண்டிருக்கின்றன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது கசப்புணர்வுடன் இருக்க வேறு பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
நிபுணர்கள் பார்வையில் இப்படிப்பட்ட ஐந்து காரணங்களைப் பார்க்கலாம்.
Read more