
வாரத்தின் முதல் நாளான இன்று, தங்கம் விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,295க்கும் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.74,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு
அதே போல, 18 காரட் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.7,680க்கும், ஒரு சவரன் ரூ.61,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையிலும் மாற்றமின்றி ஒரு கிராம் 123 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,23,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.