
Property Rights: தாயின் சொத்து உரிமைகள் பற்றி பலருக்கும் தெரியாது. தாய்க்கு அவருடைய சொந்த சொத்தின் மீது முழு உரிமையும் உண்டு. அவர் அதை வாங்கினாலும், வாரிசாகப் பெற்றாலும் அல்லது பரிசாகப் பெற்றாலும், அனைத்து உரிமைகளும் அவருக்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.
Read more