madras-high-court-madurai-bench-2025-12-bed9882ef8542c9fc362724af8a5f564-3x2-1

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை அடுத்த பெருமாள் கோவில்பட்டியில் கோயில் திருவிழாவை நடத்த தனி நீதிபதி உத்தரவிட்டதை செயல்படுத்தவில்லை எனக் கூறி திண்டுக்கல் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest