istockphoto-1418476287-612x612-1

ஹாய்! எப்படி இருக்கீங்க!

நீங்க ஒரு பிசினஸ் ஓனரா?

சம்பாதிக்கும் லாபம் அனைத்தையும் உங்க பிசினஸ்-லேயே மீண்டும் முதலீடு பண்றீங்களா?

உங்களுடைய சுய நிதி நிர்வாகத்தை கவனிக்க நேரமில்லையா?

உங்களின் பிசினஸ் லாபத்தை ஃபிக்செட் டெப்பாசிட் & சீட்டுகளைத் தாண்டி வேறு இடங்களில் முதலீடு பண்ணனுமா?

விகடன் 'லாபம்' சிறப்பு வெபினார்
விகடன் ‘லாபம்’ சிறப்பு வெபினார்

உங்க பிசினஸ் பணப்புழக்கத்தை பாதிக்காம நீண்ட காலதத்துக்கான செல்வத்தை உருவாக்கணுமா?

பிசினஸ் ஓனர்கள் மியூச்சுவல் ஃபண்டை எப்படி பயன்படுத்தலாம்னு தெரிஞ்சுக்கணுமா?

ஆமாம்னு சொன்னா விகடன் ‘லாபம்’ வழங்கும் வெபினாரில் கலந்துக்க மறக்காதீங்க!

தலைப்பு: Smart Investments for MSME Ownersநாள்: ஜூலை 20, 2025, ஞாயிறுநேரம்: இந்திய நேரம் மதியம் 11:00 AM – 12:30 PM மணி வரை பேச்சாளர்: சந்தோஷ் ரங்கநாதன், ரீஜினல் டிரெய்னிங் மேனேஜர், நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட்

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். 

ரெஜிஸ்டர் செய்ய:  https://forms.gle/RRGLp1fqqsu43h287

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest