gr-swaminathan-2025-12-bae72eaf1151294a7e5a229662736aac-3x2-1

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து புகார் அளித்தனர்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest