
PF பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு ஊழியர்கள் அதன் மெம்பர் போர்ட்டலை அணுக வேண்டும். மேலும், மெம்பர்கள் தங்களுடைய யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) ஆக்டிவேட் செய்யப்பட்டு இருப்பதையும், அது தங்களுடைய ஆதார், வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
Read more