The All-new MINI Convertible – SOLD OUT In Just 24 Hours | புதிய மினி கன்வெர்டபிள் காருக்கான முதற்கட்ட முன்பதிவுகள் அனைத்தும் 24 மணிநேரத்திற்கு உள்ளாக விற்று தீர்ந்த நிலையில், 2ஆம் கட்ட முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. 2026 ஜனவரி முதல் காரின் டெலிவிரிகள் துவங்கப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.
Read more