பிளிப்கார்ட் தளத்தில் 150 இன்ச் சப்போர்ட் கொண்ட ஜெப்ரானிக்ஸ் பிக்சாப்ளே 22 ப்ரொஜெக்டர் மாடலுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 76 சதவீத தள்ளுபடியில் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது. 3400 லூமென்ஸ், எலக்ட்ரானிக்ஸ் போகஸ் (Electronics Focus) உள்ளிட்ட சிறப்பு பீச்சர்களுடன் வெளிவந்துள்ளது | Zebronics Pixaplay 22 is Available At a 76 Percent Discount on Flipkart Check Price Details
Read more