இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தானில் ராணுவமே ஆட்சி செய்வதாகவும் அதன் தலைவர் ஆசிம் முனீர் குறித்தும் விமர்சித்ததற்கு, பாகிஸ்தான் இது “ஆத்திரமூட்டும், ஆதாரமற்ற மற்றும் பொறுப்பற்ற” பேச்சு எனக் கூறி கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
Read more