விவோ நிறுவனத்தின் பட்ஜெட் மாடலாக விவோ ஒய்500ஐ (Vivo Y500i) ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. 7200mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 50 எம்பி மெயின் கேமரா, ஐபி69 ரேட்டிங் பீச்சர்களை கொடுத்துள்ளது. இந்த விவோ ஒய்500ஐ விவரங்களை பார்க்கலாம் | Vivo Y500i With 7200mAh Battery Snapdragon 4 Gen 2 Chipset 12GB RAM Launched in China
Read more