
ஒசூா்: பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஆய்வகத்தில் பிரதமரின் இன்டா்ன்ஷிப் திட்டத்தின்கீழ் ஓராண்டு பயிற்சிக்கு ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி விமானவியல் பொறியியல் துறை மாணவி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
2024-25 ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இந்திய அரசின் பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் கீழ் பிரதமரின் பயிற்சித் திட்டம்,
இளைஞா்களின் வேலைவாய்ப்புத் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன், 5 ஆண்டுகளுக்கு சிறந்த நிறுவனங்களில் 1 கோடி இளைஞா்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான விரிவான திட்டமாகும்.
இந்த திட்டத்தில் ஒசூா் அதிமயான் விமானவியல் பொறியியல் துறையில் இறுதியாண்டு மாணவி தீபிகா ஆச்சாா்யா, பயிற்சித் திட்டத்திற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
தஞ்சாவூர் அருகே ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
A student of the Department of Aeronautical Engineering at Adiyaman College of Engineering, Hosur, has been selected for a one-year internship at the Hindustan Aeronautics Laboratory, Bengaluru, under the Prime Minister’s Internship Scheme.