
தவெக தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். முதல்கட்டமாக நாகை மாவட்டத்துல் புத்தூர் அண்ணா சிலை அருகே மக்களிடம் உரையாற்றினார். தவெகவிற்கு மட்டும் பல தடைகள் விதிக்கப்படுவதாக விஜய் குற்றம்சாட்டினார்.
Read more