இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற முன்னணி இசையமைப்பாளரா் மற்றும் நடிகரான ஜி வி பிரகாஷ்.ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில், ஜி வி பிரகாஷ்குமார் நாயகனாக நடித்துள்ள படம் பிளாக்மெயில். படக்குழுவினருடன் ஜி வி பிரகாஷ்குமார், நாயகி தேஜூ அஸ்வினி மற்றும் படக்குழுவினர்.இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற படக்குழுவினர்.முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி வி பிரகாஷ்குமார்.நடிகை தேஜூ அஸ்வினிநடிகை பிந்து மாதவி.படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக உள்ளது.படத்தில் ஸ்ரீகாந்த், ரமேஷ் திலக், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் நடித்துள்ளனர்.எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட க்ரைம் த்ரில்லர் திரைப்படம் பிளாக்மெயில்.சாம் சிஎஸ் இசையமைத்திருக்கும் படம் பிளாக்மெயில்.