
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டத்தை 2007ம் ஆண்டு மத்திய அரசு இயற்றியது. இந்த சட்டம் பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான தேவை அடிப்படையிலான பராமரிப்பை உறுதிசெய்து, முதியவர்களை துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் தடுத்து அவர்களின் நலனை உறுதி செய்கிறது.
Read more