ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), வோடபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) சிம் கார்டுகளை பயன்படுத்தும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் இன்று முதல் (அக்டோபர் 21, 2026) புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. ரீசார்ஜ் செய்வதில் நேரடியாக மாற்றங்கள் வரவிருக்கிறது | TRAI New Rules Effective Today October 21 Airtel Jio Vi To Offer Voice Only Plans in All Validity
Read more