நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிக்கும் இப்படத்தை கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குகிறார்.படம் முழுக்க ஃபீல் குட் உணர்வை ரசிகர்களுக்கு தரும் வகையில் திரைக்கதை வடிவமைப்பு.காதலும் நகைச்சுவையும் நிரம்பிய திரைப்படம் இது.