
புழல் சிறையில், பெண் காவலர் ஒருவரை நைஜீரியாவை சேர்ந்த பெண் கைதி ஒருவர் கடுமையாகத் தாக்கியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தின் முழு பின்னணி என்ன? சிறையில் வெளிநாட்டுக் கைதிகளுக்கு சலுகைகள் என்ற குற்றச்சாட்டு பற்றி சிறை நிர்வாகம் கூறுவது என்ன?
Read more