astronaut-Shubhanshu-1
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஆய்வுகளை முடித்து கொண்டு சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 வீரா்கள் பூமிக்கு விரைவில் திரும்புவர்.
சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரா்கள், ஆக்ஸியம் – 4 திட்டத்தின்கீழ், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு 14 நாள்கள் பயணமாக கடந்த ஜூன் 26ஆம் தேதி சென்றனர்.
நரம்பணுவியல், உயிரி மருத்துவ அறிவியல், வேளாண்மை, விண்வெளித் தொழில்நுட்பம் என பல்வேறு பரிமாணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை சுக்லா உள்ளிட்ட 4 வீரா்களும் மேற்கொண்டனா்.
விண்வெளியில் சுபான்ஷு சுக்லா மற்றும் அவரது குழு உறுப்பினர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest