pongal-gift-2025-10-e0893f66b34e5d0cbd1435411aa82ada-3x2-1

பொங்கலுக்கு குடும்ப அட்டைக்கு ஒரு கரும்பு மட்டும் தான் வழங்கப்படுகிறது. இது பொங்கல் திருநாளில் இரு கரும்புகளை வைத்து படையலிடும் வழக்கத்திற்கு எதிரானது என்பது மட்டுமின்றி, உழவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest