திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்தில் மேலமரவாகாடு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த சிறிய கிராமத்தில் 22 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அனைவரும் ஒற்றுமையாக வாழும் கிராமத்தில் பெண்களே நாட்டாமைகளாக உள்ளனர். ஊர் சார்பில் பொங்கல் விழாவை சிறப்பிக்கும் நோக்கில், காணும் பொங்கலன்று விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
Read more