வோடபோன் ஐடியா கஸ்டமர்களிடம் ரூ.239 இருந்தால் போதும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் போக கூடுதலாக ஓடிடி சந்தாவும் கொடுக்கப்படுகிறது. கம்மியான விலைக்கு ஓடிடியுடன் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பினால், இந்த திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு பெறலாம் | Vodafone Idea Rs 239 Plan 28 Days Validity Voice Calls JioHotstar Subscription
Read more