
Post Office: பணத்தைச் சேமிக்கும் அதே வேளையில், நம்மில் சிலருக்கு ஒரு பொதுவான கேள்வி உள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்திலும், பெண்களுக்கு ஏதேனும் சிறப்பு தள்ளுபடி உள்ளதா? என்று. அதாவது, ஆண்களை விட பெண்களுக்கு அதிக வட்டி கிடைக்கிறதா? என்பது தான். அதுபற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
Read more