
உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு அரிசி என்பது வெறும் உணவு என்பதைத் தாண்டியது. இது கலாசாரம், பாரம்பரியம், பொருளாதார உணர்வுகளைச் சார்ந்தது. ஆனால் காலநிலை மாற்றம் தொடர்பாக எழும் சவால்கள், அரிசி உணவை குறைவாக சாப்பிட வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புகின்றன.
Read more