இப்படிவொரு ஸ்மார்ட்போன் இருக்குமா என்று மூக்கில் விரல் வைக்கும்படியான பீச்சர்களுடன் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 அல்ட்ரா (OPPO Find X10 Ultra) ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பது தெரிகிறது. ஏனென்றால், இதுவரையில் வெளியான ஃபைண்ட் எக்ஸ் மாடல்களிலேயே பிரீமியம் கேமரா கொடுக்க இருக்கிறது | OPPO Find X10 Ultra With 200MP Camera MediaTek Dimensity 9600 Pro 2nm Chipset Leaked Ahead Of Launch
Read more