அமேசான் தளத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடக்கிறது. இந்த விற்பனையில் ரியல்மி நிறுவனத்தின் நார்சோ மாடல்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இதில் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி (Realme NARZO 100x 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது | Realme NARZO 100x 5G With 6GB RAM Gets 32 Percent Discount on Amazon Diwali Sale 2026
Read more