4fd8aab0-59a9-11f0-9074-8989d8c97d87

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களில் ஒருவர் தான் தேவிகா ரோட்டாவன். அப்போது அவருக்கு 9 வயது தான். இவர் காலில் குண்டடிப்பட்டிருந்தது. அன்றைய தினம் என்ன நடந்தது, அவர் தற்போது என்ன செய்து வருகிறார், இழப்பீடு பெற அவர் நடத்திய போராட்டம் என்ன என்பதை இந்தக் காணொளியில் விவரிக்கிறார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest