
கடலுார் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக, விதிகளை மீறியதாகக் கூறி கேட் கீப்பர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் ரயில் கேட்டை திறந்து மூட கடைபிடிக்கப்படும் செயல்முறை என்ன? கடலூரில் பள்ளி வேன் மீது மோதிய ரயில் எவ்வளவு வேகத்தில் வந்தது?
Read more