கம்சட்கா பகுதிக்கு கிழக்கு, தென்கிழக்கில் சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 19.3 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிப்பு. இதையடுத்து ரஷ்யா, ஜப்பான் மற்றும் பசிபிக் கடலை ஒட்டியுள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.நிலநடுக்கத்தை தொடர்ந்து கடலில் நீந்தும் ஸ்டெல்லர் கடல் சிங்கங்கள்.ரஷ்ய கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பனாமா நகரில் உள்ள பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டுள்ள கார்கள்.