1a4dc740-968f-11f0-86bf-797c9ddbe652

முதலில் பின்லாந்து வளைகுடா மேல் பின்லாந்து ஜெட் விமானங்கள் அதை இடைமறித்தன என்றும் பின்னர், எஸ்டோனியாவை தளமாகக் கொண்ட இத்தாலிய எஃப்-35 போர் விமானங்கள் ரஷ்ய விமானங்களை பின்தொடந்து சென்று எஸ்டோனியா வான் எல்லைக்கு வெளியே அனுப்பி வைத்தன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest