
Post Office Scheme: இந்தத் திட்டத்தில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை ஒரு தபால் அலுவலக RD கணக்கில் டெபாசிட் செய்கிறீர்கள். ஐந்து வருட காலம் முடிந்த பிறகு, டெபாசிட் செய்யப்பட்ட முழுத் தொகையையும், அதில் ஈட்டப்பட்ட வட்டியுடன் திரும்பப் பெறுவீர்கள்.
Read more