Rekka-Rekka

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

இந்நிலையில் பைசன் படத்தின் 2வது பாடலான றெக்க றெக்க பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest