HYP_5364345_cropped_07082025_135545_img20250807111941_01_water_2-3x2-1

விழுப்புரம் மலர் சந்தையில், வரலட்சுமி விரதம் மற்றும் திருவோணம் விரதம், ஆடி நான்காம் வெள்ளி, பௌர்ணமி ஆகிய விசேஷங்கள் நாளை வருவதால் பூக்களின் விலை இரு மடங்காக விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest