
நாட்டில் இதுவரை 25 கோடி பேரை ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இன்று உரையாற்றினார்.
இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது.
நாளை காலை முதல் ஜிஎஸ்டி சலுகைகள் அமலுக்கு வருகிறது
உங்களுக்குப் பிடித்தமான அத்தியாவசிய பொருள்களை குறைந்த விலைக்கொடுத்து நாளை முஹல்வ் ஆங்கலாம்
ஜிஎஸ்டி வரிக் குறைப்ப்பானது நடுத்தர குடும்பங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏர்படுத்தும்
நடுத்தர மக்கள் தங்கள் இலக்குகளை இலகுவாக நிறைவேற்றிக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.