
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் போலிஸ் விசாரணையில் உயிரிழந்தார். இதில் மனுதாரரான நிகிதாவின் புகார் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. இவற்றில் முரண்பாடான தகவல்கள் இருப்பதாக அஜித் குமார் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். அது என்ன என்பதை விளக்குகிறது இந்தக் கட்டுரை.
Read more