வாடிக்கையாளர்களிடம் அதிக வட்டி வசூலிப்பு? வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கண்டனம்
வங்கிகள் விதிகளை மீறி செய்ல்படுவதாக புகார்
வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ள அதிகப்படியான வட்டி மற்றும் பிற கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்குத் திருப்பித் தர வேண்டும் என
ஆர்பிஐயின் கண்காணிப்புக் குழுக்கள் மூலம் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலத்தில், வங்கிசரா நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் நடத்தப்பட்ட ஆய்வில்,
வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க சம்பந்தப்பட்ட வங்கிகளால் அனுமதி வ்ழங்கப்பட்ட தேதியிலிருந்தே வட்டி கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், மாறாக